திருநெல்வேலி அல்வா

சுத்தமான கோதுமையில் சுவையான பசு நெய் சேர்த்து மருத்துவ குணம் கொண்ட தாமிரபரணி தண்ணிர் கலந்து பக்குவமான சூட்டில் பதமாய் கிண்டி மனமாய் செய்த அல்வா....எங்கள் திருநெல்வேலி ஊரின் அடையாளம்.