திருநெல்வேலி ஹல்வாவை சூடாக்குவது எப்படி?

திருநெல்வேலி அல்வா வைசூடாக சாப்பிடுவதே சிறந்தது.

திருநெல்வேலி அல்வா வை சூடாக்கும் செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுக்கவும். அதில்பாதிஅளவுதண்ணீர்ஊற்றவும். இந்தபாத்திரத்தின் வாய்மூடும் அளவிற்கு இன்னொரு பாத்திரத்தை எடுத்து இதன் மேலே வைக்கவும் .

கிழே உள்ள புகைப்படத்தில் உள்ளதை போல

அடுப்பை பற்ற வைத்து இவ்விரண்டு பாத்திரங்களையும் அதன் மேல் வைக்கவும்.

ஐந்து நிமிடத்திற்கு பிறகு ஈக்கோ பொலிதீன் பையிலுள்ள திருநெல்வேலி அல்வா வை எடுத்து மேலிருக்கும் பாத்திரத்தின் மீது வைக்கவும்.

சிறிது நேரத்தில் மேலிருக்கும் பாத்திரமும் சூடாகும். பின் அல்வாவில் உள்ள நெய் கரைந்து அல்வாவும் சூடாகி சரியான சாப்பிடும் பதத்திற்கு வந்து விடும்.

இப்பொழுது சூடான சுவையான திருநெல்வேலி அல்வா தயார்.

சூடான அல்வா,சுவையான அல்வா!

சுவை குறிப்பு: அல்வா வை வாழை இலையில் வைத்து சூடாக்கினால் அதன் சுவை கூடும்.

English version

How to Heat the Halwa? - Simple Heating Method

A piping hot Halwa will do wonders to your taste buds! ExperienceTirunelveli Halwaslide around in your mouth, and slip straight into your throat after it treats every part of your tongue.

So how do we get to eat hot Halwa? The Halwa is made to last for atleast a week without refrigeration. But hot is the best way to eat it!

 Heating the Halwa on the Stove

Step 1: Take a big vessel and fill it with water to 2/4th the capacity.

Step 2:Place another vessel on top of it so that it fully covers the top of this vessel like a lid.

Step 3: Place the vessel with water along with vessel that covers it on the stove and start heating it.

Step 4: After 5 minutes remove the eco-polythene cover and place the Halwa on top of the vessel.

Step 5: Watch the ghee melting around the Tirunelveli Halwa and flowing into the vessel, at this point the Halwa too would have gained some heat.                

Your Halwa is now ready to eat with the ghee oozing all over. Enjoy the sumptuous Tirunelveli Halwa just melting in your mouth!

Step: 1

Step 1

Step:2

Step 2

Step:3

Step 3

Taste tip:You can also use a banana leaf to heat the Halwa in the microwave. It only enhances the taste and flavor of the Halwa.